Type Here to Get Search Results !

தென்னிந்திய அரசுகள்Today TNPSC Quiz (26.12.2024)

Today TNPSC Quiz (26.12.2024)



1. மகாபாரதத்தை, பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்த பெருந்தேவனாரை ஆதரித்தவர்




... Answer is இரண்டாம் நந்திவர்மன்)


2. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்?




... Answer is முதலாம் மகேந்திரவர்மன்)


3. முதலாம் புலிகேசி. ஆண்டு வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினார்.




... Answer is கி.பி 543)


4. அய்கோல் கல்வெட்டை எழுதிய ரவிகீர்த்தி யாருடைய அவைக்களப் புலவர்?




... Answer is இரண்டாம் புலிகேசி)


5. அய்கோல் கல்வெட்டு அமைந்துள்ள மாநிலம்




... Answer is கர்நாடகா)


6. கொங்கணக் கடற்கரை பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அரசர்




... Answer is முதலாம் கீர்த்திவர்மன்)


7. பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பி வைத்தார்?




... Answer is இரண்டாம் புலிகேசி)


8. வட இந்திய அரசர் ஹர்ஷருக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே....... எல்லையாக வரையறை செய்யப்பட்டது. 




... Answer is நர்மதை)


9. காலப்பகுதியில் இரண்டாம் புலிகேசி வெங்கி அரசைக் கைப்பற்றினார்.




... Answer is கி.பி 624)


10. வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை கட்டும் முறை யாருடைய காலத்தில் வளர்ச்சி பெற்றது?




... Answer is சாளுக்கியர்கள்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads