Type Here to Get Search Results !

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரைToday TNPSC Quiz (20.12.2024)

Today TNPSC Quiz (20.12.2024)



1. மௌரிய பேரரசின் தலைநகர் எது?




... Answer is பாடலிபுத்திரம்)


2. நாகார்ஜுன கொண்டாவில் உள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளன?




... Answer is தசரத மௌரியர்)


3. ஹரியங்கா வம்சத்தை தோற்றுவித்தவர்?




... Answer is பிம்பிசாரர்)


4. மௌரியப் பேரரசை மகதத்தில் நிறுவியவர் யார்?




... Answer is சந்திரகுப்த மௌரியர்)


5. நகர நிர்வாகம் கீழ்க்கண்ட எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?




... Answer isநகரிகா)


6. மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?




... Answer is பிருகத்ரதா)


7. இந்தியாவில் முதல் முதலாக பேரரசை உருவாக்கியவர்கள்?




... Answer is நந்த வம்சம்)


8. கீழ்கண்டவர்களுள் சல்லேகனா முறைப்படி உயிர் துறந்தவர் யார்?




... Answer is சந்திரகுப்த மௌரியர்)


9. கீழ்க்கண்டவர்களுள் மூன்றாவது புத்த மாநாட்டை கூட்டியவர் யார்?




... Answer is அசோகர்)


10. ஜூனாகத் கல்வெட்டு கீழ்க்கண்ட எந்த ஏரி உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது?




... Answer is சுதர்சனா ஏரி)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads