Today TNPSC Quiz (18.12.2024)
1. உயிர்க்கோளத்திலிருந்து பெறப்பட்ட வளங்களுக்கு எடுத்துக்காட்டு எது?
2. உயிரற்ற பொருள்களிலிருந்து பெறப்பட்ட வளங்களுக்கு எடுத்துக்காட்டு எது?
3. நாம் அறிந்த ஆற்றல் வளங்களிலேயே மலிவானதாவும் மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் உள்ள ஆற்றல் எது?
4. அதிகளவு நீர் மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு எது?
5. இட்டைப்பு அணை எங்கு அமைந்துள்ளது?
6. காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள்
7. புவியின் மேலோட்டில் பரந்த அளவில் காணப்படும் உலோகங்களுள் இரும்பானது எத்தனைஆவது உலோகமாகும்?
8. தமிழகத்தில் இரும்பு காணப்படும் இடம் எது?
9. மனிதனால் முதலில் அறிந்து கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட உலோகங்களுள் ஒன்று?
10. தாமிர உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App