Today TNPSC Quiz (19.12.2024)
1. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை........ என்பவர் முதன்முதலில் வாதுரைத்தார்.
2. இந்தியாவில் கேரளா கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் வகை குடியிருப்புகள் காணப்படுகின்றன.
3. பஞ்சாப் மற்றும் ஹரியானவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகளில் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
4. ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றி வகை குடியிருப்புகள் காணப்படும்.
5. நகர்ப்புறக் குடியிருப்பின் மக்கள் தொகையில், குறைந்தபட்ச மக்கள் தொகையான...... க்கும் மேலான மக்கள் இருக்கும் இடத்தையே நகரம் என்கிறோம்
6. இந்தியாவில் ......மக்கள்தொகைக்கு மேல் அதிகமானோர் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கின்றோம்.
7. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மிகப்பெரிய நகரங்களின் மக்கள்தொகை பத்து லட்சத்திற்கு மேலாகவும், பெரிய நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தைக் குறிப்பது
8. மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக நில விரிவாக்கம் அடைந்து, தொழில் வளர்ச்சி அடைந்து சில நகரங்களையும் பெருநகரங்களையும், நகர்ப்புறங்களையும் கொண்ட பிரதேசம்.......... எனப்படும்.
9. தென் ஆப்பிரிக்காவின்....... பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காணப்படுகிறது.
10. கீழ்க்கண்டவற்றுள் உலகளாவிய மதம் அல்லாதது எது?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App