Type Here to Get Search Results !

இந்தியாவில் கல்வி வளர்ச்சி பகுதி -2Today TNPSC Quiz (18.12.2024)

Today TNPSC Quiz (18.12.2024)



1. ஆண்டு வாக்கில் பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டன.




... Answer is 1938)


2. முஸ்லிம் ஆட்சி காலத்தில் தொடக்கப்பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?




... Answer is மக்தப்புகள்)


3. தட்சசீலம், நாளந்தா, வல்லபி, விக்கிரமசீலா, ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன.




... Answer is விகாரங்கள்)


4. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் .ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக்குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது




... Answer is 1813)


5. இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் "மகாசாசனம்" என்று அழைக்கப்படுவது




... Answer is சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை)


6. அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியை பெறுவதற்கு வகை செய்யும் “அனைவருக்கும் கல்வி இயக்கம்" திட்டம் ஆண்டு தொடங்கப்பட்டது.




... Answer is 2000-2001)


7. பண்டைய இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் பள்ளி என்றும், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். என்றும்




... Answer is குரு)


8. மதராஸ் மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தியதில் மிகப்பெரிய பங்குவகித்த ஆளுநர்




... Answer is சர் தாமஸ் மன்றோ)


9. சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு




... Answer is 1929)


10. பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது.




... Answer is 1948)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads