Type Here to Get Search Results !

Current affairs tamil PDF December 20, 2020

 Current affairs tamil PDF December 20, 2020.



Current affairs: 20, December 2020.


1. 2020 இன் சிறந்த FIFA வீரர் என்ற பட்டத்தை சமீபத்தில் வென்றவர்கள் யார்?

Ans: 

ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி

லூசி பிரான்ஸ்


2. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNDP - United Nations Development Programme) பூமி பரிசு 2020 'யின் இளம் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியர் யார்?

Ans: வித்யுத் மோகன்


குறிப்பு:-

வித்யுத் மோகன் வளிமண்டலத்தில் பசுமைஇல்ல வாயுக்களை (green house gases) வெளியேற்றாமல் விவசாய கழிவுகளை கரி மற்றும் உரமாக எரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.


3. 'Covid-19: Sabhyata ka Sankat aur Samadhan' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: கைலாஷ் சத்யார்த்தி


4. "Operation Olive" எந்த பாதுகாப்பு படை அறிவித்துள்ளது?

Ans: இந்திய கடலோர காவல்படை (தொடக்கம்: 18 ஆகஸ்ட் 1978)


குறிப்பு:-

ஒடிசா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் அரிதான 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் இனப்பெருக்கம் செய்வதை உறுதி செய்வதற்காக, கடலோர காவல்படை ஆபரேஷன்ஆலிவ் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.


5. துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு '12 வது வீட்டு (GRIHA) உச்சி மாநாடு 2020 'ஐ தொடங்கி வைத்துள்ளார், இது எதனோடு தொடர்புடையது?

Ans: பசுமை கட்டிடம்


6. Asia-Pacific Broadcasting Union (ABU) இன் புதிய துணைத் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

Ans: சஷி சேகர் வேம்பதி


7. 23 வது ஹுனார் ஹாத் சிறுபான்மை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தற்போது சிறுபான்மை அமைச்சர் யார்?

Ans: முக்தார் அப்பாஸ் நக்வி


குறிப்பு:-

ஹுனார் ஹாத் என்பது கைவினை கலைஞர்களின் சந்தை என்று பொருள்.


8. சமீபத்தில் Vedic Paint ஐ அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans: நிதின் கட்கரி (சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சர்)


குறிப்பு:-

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டவும், காதி மற்றும் கிராமதொழில் ஆணையம் மூலம் "வேத பெயிண்ட்" ஐ அறிமுகப்படுத்தினார்.


9. சமீபத்தில் 'பெங்களூரு மிஷன் 2022 (Bengaluru Mission 2022)' ஐ எந்த மாநில முதல்வர் அறிவித்தார்?

Ans: Karnataka Chief Minister B S Yediyurappa


10. பிக்சலின் முதல் செயற்கைக்கோள் "ஆனந்த்" எப்போது ஏவப்படும்?

Ans: பிப்ரவரி 2021


11. PETA "India's hottest vegetarian celebrities" இல் இடம்பெற்றவர்கள்?

Ans: சோனு சூத் மற்றும் ஷ்ரதா கபூர்


12. சமீபத்தில் "உலகின் அசிங்கமான ஆர்க்கிட் (World's ugliest orchid)" என்று புதிதாக பெயரிடப்பட்ட உயிரினம் எது?

Ans: காஸ்ட்ரோடியா அக்னிகெல்லஸ்


13. Human Freedom Index 2020 இல் இந்தியாவின் இடம்?

Ans: 111


குறிப்பு:-

உலகளாவிய சிவில், பொருளாதார மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் தரவரிசை, 162 நாடுகளில் இந்தியா 111 வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஹாங்காங் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.


14. UNESCO Asia Pacific Awards for Cultural Heritage Conservation இன் 'Award of Merit' விருது பெற்ற கல்லூரி எது?

Ans: Amar Singh of Srinagar College


15. சமீபத்தில் Solar Winds Hack எந்த நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியது?

Ans: USA 


16. உலக சிறுபான்மையினர் உரிமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: December 18



 More topic reading.. click here


First kid of the year 

world food day 

India international science festival 

India successfully test-fired the SANT Missile 

The first woman officer - Indian Air force   

World polio day 

Andhra Pradesh formation day

Statue of peace-அமைதி சிலை

International day for tolerance and peace

Lilavati Award 2020

world toilet day

Top 10 police station in India 2020 


---------------------------------------------------

            Dec 20 Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

Monthly PDF 

----------------------------------------------------

Tamil GK Academy 

Download App


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )


Post a Comment

0 Comments

Ads