Current affairs PDF December 19, 2020
Current affairs : December 19, 2020.
1. சமீபத்தில் ISO சான்றிதழ் பெற்ற நேரு விலங்கியல் பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Ans: தெலுங்கானா
2. சமீபத்தில் "Golden Peacock Environment Management Award 2020" (கோல்டன் மயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருது ) வென்றது யார்?
Ans: SAIL
3. எந்த மாநில அரசு சமீபத்தில் 'கிசான் கல்யாண் மிஷன் (Kisan Kalyan Mission)' ஐ அறிமுகப்படுத்தியது?
Ans: உத்தரபிரதேசம்
4. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் 07 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது?
Ans: பங்களாதேஷ்
5. சமீபத்தில் 'YSR Free Crop Insurance' திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
Ans: Andhra Pradesh
6. 'Education World School Rankings 2020-21' படி, Boys Boarding School பிரிவில் எந்த பள்ளி முதலிடம் பிடித்தது?
Ans: சிந்தியா கோட்டை பள்ளி
Top 3 :
1. The Scindia School - குவாலியர் (மத்தியப் பிரதேசம்)
2. Mayo College - அஜ்மீர் (ராஜஸ்தான்)
3. The Doon School - 'டெஹ்ராடூன் (உத்தரகண்ட்)
7. சமீபத்தில் 2020-21 நிதியாண்டில் “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீதம் இருக்கும் என்று SBI மதிப்பிடப்பட்டுள்ளது?
Ans: -7.4%
8. 2030 ஆசிய விளையாட்டுக்களை எந்த நகரம் நடத்துகிறது?
Ans: தோஹா
குறிப்பு:-
'ஆசியட்' என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுக்கள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும்.
2034 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் தலைநகரான 'ரியாத்' ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்.
9. பெங்களூரில் 'NETRA' என்ற விண்வெளி சூழ்நிலை கட்டுப்பாட்டு மையத்தை எந்த இந்திய அமைப்பு அமைத்துள்ளது?
Ans: ISRO
10. சமீபத்தில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
Ans: ஹிமா கோஹ்லி
11. சமீபத்தில் பொருளாதார மீட்புக்காக மத்திய அரசு யாருடன் 1 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Ans: NDB (New Development Bank)
12. வெளிநாட்டு பண பரிவர்த்தனைக்கான தொழில்நுட்ப தயாரிப்பான FX-4U ஐ எந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது?
Ans: கனரா வங்கி
13. இந்தியாவின் ஏழை எளிய மக்களின் வர்க்கத்தை பாதுகாக்க எந்த வங்கியுடன் 400 மில்லியன் டாலர் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Ans: உலக வங்கி
14. சமீபத்தில் "Sundance Film Festival 2021" க்கு 2 இந்தியபடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன அவை?
Ans:
》Fire in the Mountains
》Writing with Fire
15. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: டிசம்பர் 18
சில தகவல்கள்:-
》ஜம்மு-காஷ்மீரில் படகு ஆம்புலன்ஸ் சேவை தொடங்க முதல்மிதக்கும் ஆம்புலன்ஸ் தொடங்கியுள்ளது.
ஆம்புலன்ஸாக பணியாற்றும் மிதக்கும் படகுகள் தேவையான அனைத்து சுகாதார வசதிகளையும் கொண்டுள்ளன, மேலும் அவை விரைவில் தால் ஏரியில் தொடங்கப்படும்.
இந்த யோசனையை தாரிக் அஹ்மத் பட்லூ என்ற நபர் உருவாக்கியுள்ளார்.
》சமீபத்தில் ர்பியாவின் பெல்கிரேடில் நடந்த தனிநபர் உலகக் கோப்பை மல்யுத்தத்தில் 57 கிலோ பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அன்ஷுமாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
புதுதில்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் 2020 இல் வெண்கலமும், 2020 ஜனவரியில் ரோமில் நடந்த மேட்டியோ பெல்லிகோன் போட்டியில் வெள்ளியும் வென்றார்.
》"Young Champions of the Earth 2020" பரிசை வென்ற ஏழு பேரில்இந்திய தொழிலதிபர் வித்யுத்மோகன் ஒருவர்.
More topic reading.. click here
》India international science festival
》India successfully test-fired the SANT Missile
》The first woman officer - Indian Air force
》International day for tolerance and peace
》Top 10 police station in India 2020
---------------------------------------------------
Dec 19 Download PDF
----------------------------------------------------
Current affairs Tamil
----------------------------------------------------
Tamil GK Academy
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
Facebook page- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )