INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL
இந்தியா இன்டர்நேஷனல் சயின்ஸ் ஃபெஸ்டிவல்:-
இந்தியா சர்வதேச அறிவியல் விழா (India International Science Festival (IISF) 2020 இன் 6 வது பதிப்பு 2020 டிசம்பர் 22 முதல் 25 வரை virtual platform ல் நடைபெறும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அறிவித்தார்.
About :
முதல் மற்றும் இரண்டாவது IISF புதுதில்லியில், மூன்றாவது சென்னையில், நான்காவது லக்னோவில், ஐந்தாவது IISF கொல்கத்தாவில் நடைபெற்றது.
IISF என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சகம் மற்றும் துறைகள் மற்றும் விஜ்னாண பாரதி (Vibha) ஆகியோரால் கூட்டாக ஏற்பாடு செய்யப்படும் ஆண்டு நிகழ்வு ஆகும்.
IISF என்பது இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மாணவர்கள், புதுமைப்பித்தர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும்.
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now