INDIA’S FIRST-EVER MULTI-MODAL LOGISTIC PARK
இந்தியாவின் முதல்-மல்டி-மோடல் லாஜிஸ்டிக் பார்க்
2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி அசாமில் முதன் முதலில் MULTI-MODAL LOGISTIC PARK க்கு அடிக்கல் நாட்டினார். மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்.
திட்டம் பற்றி:
694 கோடி ரூபாய் பூங்காவில் மக்களுக்கு விமானம், சாலை, ரயில் மற்றும் நீர்வழிகள் நேரடியாக இணைக்க முடியும்.
இது இந்திய அரசின் லட்சிய பாரத்மலா பரியோஜனாவின் கீழ் உருவாக்கப்படும்.
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now