நடப்பு நிகழ்வுகள் (10 மார்ச் 2026)
1. “Mahatma: A Great Communicator” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A) ரமேஷ் குமார்
B) தீரஜ் காகடியா
C) அரவிந்த் சர்மா
D) ராஜீவ் மேத்தா
Answer: B) தீரஜ் காகடியா
Explanation: ஆகாஷ்வாணியின் கூடுதல் தலைமை இயக்குநர் தீரஜ் காகடியா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
2. எக்கினஸ் வெந்நீரூற்று எந்த தேசிய பூங்காவில் உள்ளது?
A) கிராண்ட் கேன்யான்
B) யெல்லோஸ்டோன்
C) யோசெமைட்
D) எவர்கிளேட்ஸ்
Answer: B) யெல்லோஸ்டோன்
Explanation: உலகின் மிகப்பெரிய அமிலத்தன்மை கொண்ட வெந்நீரூற்று யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் உள்ளது.
3. ஜனஒளஷதி வாரம் 2026 எப்போது கொண்டாடப்பட்டது?
A) மார்ச் 1–5
B) மார்ச் 5–10
C) மார்ச் 2–7
D) மார்ச் 3–8
Answer: A) மார்ச் 1–5
Explanation: இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாரியம் இந்த வாரத்தை நடத்துகிறது.
4. Mobile World Congress 2026 எங்கு நடைபெற்றது?
A) பாரிஸ்
B) லண்டன்
C) பார்சிலோனா
D) டோக்கியோ
Answer: C) பார்சிலோனா
Explanation: உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வுகளில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெறுகிறது.
5. சர்வதேச மகளிர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A) மார்ச் 5
B) மார்ச் 7
C) மார்ச் 8
D) மார்ச் 10
Answer: C) மார்ச் 8
6. TWEES திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
A) விவசாய வளர்ச்சி
B) பெண்களை தொழில்முனைவோராக மாற்றுதல்
C) கல்வி மேம்பாடு
D) வேலைவாய்ப்பு திட்டம்
Answer: B பெண்களை தொழில்முனைவோராக மாற்றுதல்
7. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகக் கட்டுப்பாட்டை அறிவித்த நாடு?
A) ஜப்பான்
B) இந்தோனேசியா
C) சீனா
D) கொரியா
Answer: B இந்தோனேசியா
8. Moonshot திட்டத்தின் நோக்கம்?
A) AI மருத்துவம்
B) மூளை இணை செயலிகள் உருவாக்குதல்
C) விண்வெளி ஆராய்ச்சி
D) ரோபோடிக்ஸ்
Answer: B மூளை இணை செயலிகள் உருவாக்குதல்
9. இந்தியாவின் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம் எங்கு திறக்கப்பட்டது?
A) மதுரை
B) திண்டுக்கல்
C) சேலம்
D) கோவை
Answer: B திண்டுக்கல்
10. ₹25,000 பிரசவ ஊக்கத் திட்டத்தை அறிவித்த மாநிலம்?
A) தமிழ்நாடு
B) ஆந்திரப் பிரதேசம்
C) கர்நாடகா
D) தெலங்கானா
Answer: B ஆந்திரப் பிரதேசம்