நடப்பு நிகழ்வுகள் (09 மார்ச் 2026)
1. உலகின் மிகச்சிறிய QR குறியீட்டை உருவாக்கிய பல்கலைக்கழகம் எது?
A) Harvard
B) TU Wien
C) MIT
D) Oxford
Answer: B) TU Wien
Explanation: TU Wien மற்றும் Cerabyte start-up இணைந்து உலகின் மிகச்சிறிய QR குறியீட்டை உருவாக்கியது.
2. உலகின் மிகச்சிறிய QR குறியீட்டின் அளவு எவ்வளவு?
A) 5 மைக்ரோ மீட்டர்
B) 4 சதுர மைக்ரோ மீட்டர்
C) 2 சதுர மைக்ரோ மீட்டர்
D) 10 சதுர மைக்ரோ மீட்டர்
Answer: C) 2 சதுர மைக்ரோ மீட்டர்
Explanation: இந்த QR குறியீடு சுமார் 2 சதுர மைக்ரோ மீட்டர் அளவாக உள்ளது.
3. உலகின் மிகச்சிறிய QR குறியீடு எந்த சாதனையைப் பெற்றது?
A) Nobel Prize
B) Guinness World Record
C) Booker Prize
D) Bharat Ratna
Answer: B) Guinness World Record
Explanation: இந்த QR குறியீடு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது.
4. சர்வதேச பறவை மையம் (IBC) அமைக்கப்படும் இடம் எது?
A) வேடந்தாங்கல்
B) கழுவெளி
C) காஞ்சிபுரம்
D) நீலகிரி
Answer: B) கழுவெளி
Explanation: கழுவெளி ஈரநிலப் பகுதி பறவைகளுக்குப் புகழ்பெற்ற இடமாகும்.
6. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் சிதைவுகள் எங்கு கண்டறியப்பட்டது?
A) மலேசியா
B) சிங்கப்பூர் கடற்பகுதி
C) இந்தியா
D) சீனா
Answer: B) சிங்கப்பூர் கடற்பகுதி
Explanation: யுவான் வம்ச காலத்தைச் சேர்ந்த கப்பல் சிதைவுகள் சிங்கப்பூர் கடலில் கண்டறியப்பட்டது.
7. உலக சுகாதார அமைப்பின் படி ஹான்சன் நோயை ஒழித்த முதல் அமெரிக்க நாடு எது?
A) பெரு
B) சிலி
C) அர்ஜென்டினா
D) மெக்சிகோ
Answer: B) சிலி
Explanation: சிலி ஹான்சன் நோயை ஒழித்த முதல் அமெரிக்க நாடாக அறிவிக்கப்பட்டது.
8. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
A) 2022
B) 2023
C) 2024
D) 2025
Answer: B) 2023
Explanation: 2023 விதிகளில் சில திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளது.
9. தமிழக ஆளுநர் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றவர் யார்?
A) அஜய் குமார்
B) ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர்
C) ரவி சங்கர்
D) அமித் ஷா
Answer: B) ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர்
