Type Here to Get Search Results !

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்Today TNPSC Quiz (24.01.2026)

Today TNPSC Quiz (24.01.2026)



1. உலகின் மிக தொன்மையான நாகரீகம் எது?




... Answer is மெசபடோமியா நாகரிகம்)


2. காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர் எது?




... Answer is புகார்)


3. பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது?




... Answer is வங்காள விரிகுடா)


4. பூம்புகார் எந்த அரசின் துறைமுகமாகும்?




... Answer is சோழர்)


5. கீழ்கண்டவற்றுள் வட மலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது எது?




... Answer is தங்கம்)


6. கீழ்கண்டவர்களுள் பண்டைய இஸ்ரேல் அரசர் யார்?




... Answer is சாலமோன்)


7. கீழ்கண்ட எந்த இடத்தில் ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருந்தது?




... Answer is மதுரை)


8. படிப்புக்காக காஞ்சிக்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்?




... Answer is யுவான்சுவாங்)


9. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் யார்?




... Answer is காளிதாசர்)


10. இந்தியாவின் 7 புனித தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்று எந்த வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார்?




... Answer is யுவான்சுவாங்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads