Type Here to Get Search Results !

இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்Today TNPSC Quiz (01.12.2025)

Today TNPSC Quiz (01.12.2025)



1. "மனைக்கு விளக்கம் மடவார்; மடவார் தனக்குத் தகைசால் புதல்வர்; - என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக




... Answer is நான்மணிக்கடிகை)


2. ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை" என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்?.




... Answer is முதுமொழிக்காஞ்சி)


3. ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து என்ன?.




... Answer is கொல்லாமை)


4. உ.வே.சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர்?.




... Answer is என் சரிதம்)


5. பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க?.




... Answer is தேசபக்தன்)


6. "இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை...." - இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக?.




... Answer is உருத்திரங்கண்ணனார்)


7. "அன்றே யொழிய விடல்" என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார் ?.




... Answer is நடுநிலை கடந்து உண்டாகும் செல்வம்)


8. கிளைஞரை அளக்கும் கோல் எது?




... Answer is நமக்கு வரும் துன்பம்)


9. வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக?.




... Answer is தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு)


10. 1882 ஆம் ஆண்டு பூனாவில் ஆரிய மகிளா சமாஜத்தை நிறுவியவர்?.




... Answer is பண்டிட் ராமாபாய்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads