Today TNPSC Quiz (01.11.2025)
1. "அகம்பாவம்" என்பதன் பொருள் என்ன?
2. "தடம்" என்பதன் பொருள் என்ன?
3. "கலனல்லால்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?.
4. கற்றவருக்கு அழகு தருவது.
5. சகலகலா வல்லி மாலை என்ற நூலின் ஆசிரியர்?
6. கந்தர் கலி வெண்பா என்னும் நூலை எழுதியவர்?
7. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
8. நீதிநெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்?
9. முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார் - என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?.
10. குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
