Today TNPSC Quiz (09.04.2025)
1. "மருள்" - எதிர்ச்சொல் தருக
2. எதிர்ச்சொல்லைக் கண்டறிக 'இனிய'
3. எதிர்ச்சொல்லை எடுத்தெழுது "சோம்பல்"
4. விசனம் என்பதன் எதிர்ச்சொல் தருக
5. "அல்லவை” என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
6. நல்கும் என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
7. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக: ஊக்கம்
8. நீக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
9. களர் நிலம்- எதிர்ச்சொல் தருக.
10. அணுகு - என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App