Type Here to Get Search Results !

இந்திய அரசியலமைப்புToday TNPSC Quiz (28.03.2025)

Today TNPSC Quiz (28.03.2025)



1. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து 'பட்டங்களை ஒழித்தல்' பற்றி கூறுகிறது?




... Answer is விதி 18)


2. கல்வி உரிமை சட்டத்தின்படி குழந்தைகளில் எந்த வயதுக்குட்பட்டவருக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி வழங்கப்படும்?




... Answer is 6 முதல் 14 வயது வரை)


3. இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது?. 




... Answer is 17 சரத்து)


4. பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?




... Answer is சொத்துரிமை)


5. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில், அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?.




... Answer is பகுதி III)


6. கீழ்காணும் எந்த ஷரத்தின் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்படுகிறது




... Answer is ஷரத்து 45)


7. இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது?




... Answer is 6)


8. எந்த ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது?




... Answer is 1978)


9. தொடக்கக்கல்வி கற்றலை அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு எது?.




... Answer is சட்டப்பிரிவு 21A)


10. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள்........ல் சேர்க்கப்பட்டுள்ளன.




... Answer is பகுதி III)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads