Type Here to Get Search Results !

தமிழ் இயல் - சேர்த்து எழுதுதல்Today TNPSC Quiz (26.03.2025)

Today TNPSC Quiz (26.03.2025)



1. “அசைவிலா" பிரிக்கும் முறை




... Answer is அசைவு + இலா)


2. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is பயனிலா)


3. உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is உள்ளுவதெல்லாம்)


4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது




... Answer is பொருள்+உடைமை)


5. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது




... Answer is போகி + பண்டிகை)


6. பொங்கல் +அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is பொங்கலன்று)


7. "தாலாட்டு" - பிரிக்கும் முறை




... Answer is தால் + ஆட்டு)


8. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is கையமர்த்தி)


9. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is வாழையிலை)


10. "கண்ணுறங்கு" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது




... Answer is கண்+உறங்கு)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads