Type Here to Get Search Results !

இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்Today TNPSC Quiz (18.03.2025)

Today TNPSC Quiz (18.03.2025)



1. "இஸ்மத் சன்னியாசி" என்னும் பட்டம் பெற்றவர் யார்?




... Answer is வீரமாமுனிவர்)


2. கீழ்க்கண்டவற்றுள் பெருஞ்சித்திரனாரின் எந்நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது?




... Answer is திருக்குறள் மெய்ப்பொருளுரை)


3. இவற்றுள் கண்ணதாசன் எழுதாத நூல்




... Answer is பாரி மலைக்கொடி)


4. "உறுதி! உறுதி! ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!" எனச் சமுதாய உணர்வைப் பாடியவர்




... Answer is பாரதிதாசன்)


5. "தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது" என்றவர் யார்?




... Answer is கெல்லட்)


6. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று பாராட்டியவர்.




... Answer is ஒளவையார்)


7. எந்நூலின் செய்யுளின் முதலடி 'ஆர்கவி உலகத்து மக்கட்கெல்லாம்' என்று தொடங்குகிறது?




... Answer is முதுமொழிக் காஞ்சி)


8. தமிழில் தோன்றிய முதல் அகராதியின் பெயர்.




... Answer is சதுரகராதி)


9. ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்ட சொல்




... Answer is நாடு)


10. "பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற" எனும் வரி இடம் பெற்றுள்ள நூல்




... Answer is தேம்பாவணி)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads