Today TNPSC Quiz (17.03.2025)
1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்க. "நாயு"
2. Equality - இச்சொல்லுக்கு ஏற்ற சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க
3. கலைச் சொற்களை அறிதல் Tornado
4. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. Sentence
5. ஆங்கிலச் சொல்லுக்கு பொருந்தாத தமிழ்ச்சொல் அறிக.
6. 'Whatsapp' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.
7. கலைச்சொல் அறிக. பாசனத் தொழில் நுட்பம்
8. "Conviction"என்னும் சொல்லின் தமிழ்ச் சொல்.
9. நேரான தமிழ்ச்சொல் அறிக. டெரகோட்டா
10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக: விஷம்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
