Today TNPSC Quiz (15.03.2025)
1. "சொல்லுதல்" என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க
2. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: மாதங்கம், வாரணம், களிறு என்ற சொற்கள் தரும் ஒரே பொருள் தேர்க.
3. ஒரு பொருள் தரும் பல சொற்கள் எழுதுக:இதழ்
4. ஒரு பொருள் தரும் பல சொற்கள் குளிர்ச்சி, சாந்தம், மென்மை ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
5. ஒரு பொருள் தரும் இரு சொற்களைத் தேர்ந்தெடுக்க. 'மாலை'
6. ஒரு பொருள் தரும் பல சொற்கள் அருள், பரிவு, கருணை ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும் ?.
7. ஒரு பொருள் தரும் பல சொற்கள் ஆதவன், பகலவன், ஞாயிறு ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
8. ஒரு பொருள் தரும் பல சொற்கள் வாயு, தென்றல், வளி, புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களில் கூறப்படுவது எது?
9. ஒரு பொருள் தரும் பல சொற்கள் வெற்பு, சிலம்பு, பொருப்பு, குன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
10. ஒரு பொருள் தரும் பல சொற்கள் இணையைத் தேர்ந்தெடு.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
