Type Here to Get Search Results !

இருபொருள் குறிக்கும் சொற்கள்Today TNPSC Quiz (14.03.2025)

Today TNPSC Quiz (14.03.2025)



1. விளக்கு -இரு பொருள் தருக




... Answer is விவரித்தல் - ஒளி தரும் சாதனம்)


2. பின்வரும் சொல்லுக்கு இருபொருள் தரும் சொற்களை தெரிவு செய்க. "ஆறு"




... Answer is எண் - நீர்நிலை)


3. இருபொருள் தருக: துய்ப்பது




... Answer is கற்றல், தருதல்)


4. இருபொருள் தருக : மாலை




... Answer is பொழுது, தார்)


5. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இரு பொருள் தருக "தானம்"




... Answer is கொடை, ஈகை)


6. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு"அரண்"




... Answer is பாதுகாப்பு, கோட்டை)


7. "மதி" - என்பதன் இருபொருள்




... Answer is அறிவு, நிலவு)


8. இரு பொருள் தருக. இடும்பை




... Answer is துன்பம், வறுமை)


9. இரு பொருள் தருக. துளை




... Answer is துவாரம், தொந்தரவு)


10. இரு பொருள் தருக. வேண்டல்




... Answer is விரும்புகை, விண்ணப்பம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads