Today TNPSC Quiz (04.01.2025)
1. தொழிற்சாலைகள் பொருளாதார நடவடிக்கையின்......... துறையாகும்
2. ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும்........ வளர்ச்சியால் அளவிடப்படுகிறது..
3. சேலத்தில் இரும்பு எஃகு ஆலை யானது இரும்புத்தாது கிடைக்கும்............ அருகிலேயே அமைந்துள்ளது.
4. முதன்மை அல்லது முதல் நிலை பொருளாதார நடவடிக்கைகளுள் அல்லாதது எது?
5. சேவைத்துறையின் பங்களிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்......... சதவீதமாகும்.
6. பருத்தி நெசவாளி தொழிலுக்கு ஏற்ற குளிர் ஈரப்பத காலநிலை எங்கு நிலவுகிறது?
7. உணவு பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பால் உற்பத்தி போன்றவை எந்த வகை தொழிலகங்கள் ஆகும்?
8. அளவு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில், பெரிய அளவிலான தொழிலகங்கள் அல்லாதவை கீழ்கண்டவற்றுள் எது?
9. உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
10. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App