Today TNPSC Quiz (30.12.2024)
1. தாவோயிசம் என்ற மதத்தின் நிறுவனர் யார்?
2. ஒளிக் கடவுளான அஹூர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தவர் யார்?
3. வர்த்தமான மகாவீரர் பிறந்த இடம் எது?
4. மகாவீரர் எந்த இடத்தில் காலமானார்?
5. உயிருள்ள, உயிரற்ற என அனைத்து பொருள்களுக்கும் ஆன்மாவும் உணர்வும் உண்டு அவற்றால் வலியை உணர முடியும் என்று போதித்தவர் யார்?
6. ஆசீவகம் என்னும் மதத்தை தோற்றுவித்தவர் யார்?
7. லிச்சாவி குலத்துடனும், கோசல அரச குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து அங்கத்தை (மேற்கு வங்கம் ) கைப்பற்றியவர் யார்?
8. யாரை சந்தித்த பின்பு அசோகர் தீவிர புத்த பற்றாளராக மாறினார்?
9. இரும்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெரும் வல்லமை பெற்ற பேரரசு எது?
10. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் யார்?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App