Type Here to Get Search Results !

இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்Today TNPSC Quiz (28.12.2024)

Today TNPSC Quiz (28.12.2024)



1. இடப்பெயர்வுக்கான இழு காரணிகளுள் அல்லாதது எது?




... Answer is போர்)


2. இடப்பெயர்வுக்கான உந்து காரணிகளுள் அல்லாதவை எது?




... Answer is நகர வாழ்க்கை)


3. இடப்பெயர்வுக்கான பொருளாதார காரணிகளுள் தவறானது எது?




... Answer is திருமணத்திற்குப்பின் இடப்பெயர்வு)


4. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடப்பெயர்வு அறிக்கை 2017இன் படி சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோர் சதவீதத்தில் முதலிடம் உள்ள கண்டம் எது?




... Answer is ஆசியா)


5. இடப்பெயர்வுகளில் அதிக பங்களிப்பு யாருடையது?




... Answer is இளைஞர்கள்)


6. காலனி ஆதிக்கம், போர்கள் போன்றவை எந்த வகை இடப் பெயர்வுகளின் காரணமாகும்?




... Answer is அரசியல் காரணங்கள்)


7. போர் போன்ற உந்து காரணிகளால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்தல். .... வகையை சார்ந்தது ஆகும்.




... Answer is தன்னார்வமில்லா இடப்பெயர்வு)


8. அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் என்பதன் விளைவாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைகின்றன. இது......என்று அழைக்கப்படுகிறது.




... Answer is அறிவுசார் வெளியேற்ற விளைவு)


9. முதன் முதலில் உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமான ஆண்டு எது?




... Answer is 2007 ஆம் ஆண்டு)


10. 2050ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் நகர மக்கள் தொகையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது?




... Answer is 68 சதவிதம்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads