Type Here to Get Search Results !

நீர்க்கோளம்Today TNPSC Quiz (19.12.2024)

Today TNPSC Quiz (19.12.2024)



1. சாத்தான் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணம் எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?




... Answer is வட அட்லாண்டிக் பெருங்கடல்)


2. கடல் நீரானது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதற்கான காரணம் கீழ்க்கண்டவற்றுள் எது?




... Answer is இவை அனைத்தும்)


3. கீழ்க்காணும் எந்த இடத்தில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது?




... Answer is விழிஞ்சியம்)


4. ஓதங்கள் உருவாக காரணமானவை கீழ்க்கண்டவற்றுள் எது?




... Answer is சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை)


5. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது அந்நாட்டின் கடற்கரையிலிருந்து எத்தனை மைல்கள் உள்ள தூரம் ஆகும்?




... Answer is 12 கடல் மைல்கள்)


6. பெனின், காங்கோ குடியரசு மற்றும் ஈகுவடார் போன்ற நாடுகளுக்கு ஐநா சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடல் கடல்மைல்கள் எத்தனை?




... Answer is 200 கடல் மைல்கள்)


7. கீழ்காணும் எந்த நீரோட்டம் வட அட்லாண்டிக் பெருங்கடலை சார்ந்தது அல்ல?




... Answer is பென்குலா நீரோட்டம்)


8. கீழ்க்கண்டவகைகளில் எது வட பசிபிக் பெருங்கடல் நீரோட்டம் அல்ல?




... Answer is பெருவியன் நீரோட்டம்)


9. அலாஸ்கா துறைமுகங்களை ஆண்டு முழுவதும் செயல்பட உதவும் நீரோட்டம் எது?




... Answer is அலாஸ்கா நீரோட்டம்)


10. அரிசோனா மற்றும் சொனாட்டா பாலைவனங்கள் வளர்ச்சி அடைய உதவும் நீரோட்டம் எது?




... Answer is கலிபோர்னியா நீரோட்டம்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads