TREE CITIES OF THE WORLD Hyderabad in India.
ஹைதராபாத் இந்தியாவின் நகரங்களிடையே ஒரு பசுமையான போட்டியில் வென்று, 'உலகின் மர நகரங்களில்' ஒன்றாக உருவெடுத்துள்ளது.
About :
இதை Arbor Day Foundation மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) வழங்கியுள்ளது.
ஹைதராபாத் மாநில அரசின் ஹரிதா ஹராம் திட்டம் (Haritha Haram programme) மற்றும் அதன் நகர்ப்புற வன பூங்காக்கள் திட்டத்தின் (Urban Forest Parks plan) கீழ் நகர்ப்புற காடுகளை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரத்துடன், யு.எஸ், யு.கே, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த 120 நகரங்களுடன் இந்த நகரம் இணைகிறது.
இந்த நகரங்கள் ஐந்து அளவீடுகளில் மதிப்பீடு செய்யப்பட்டது அவை:
●''Establish Responsibility,'
●'Set the Rules',
●'Know What You Have',
●Allocate the Resources,
●'Celebrate the Achievements!
Tamil GK Academy
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )
