Type Here to Get Search Results !

ASIA ENVIRONMENTAL ENFORCEMENT AWARD-2020

ASIA ENVIRONMENTAL ENFORCEMENT AWARD-2020


The Wildlife Crime Control Bureau (WCCB) க்கு Environmental Enforcement Award 2020, United Nations Environment Programme (UNEP) அமைப்பின் முலம் வழங்கப்பட்டது. 


About :


WCCB மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை விருது பெற்றுள்ளது. புதுமை பிரிவின் கீழ் இந்த ஆண்டு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்திற்க்கு (WCCB) வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக, பணியகம் 2018 ஆம் ஆண்டில் இதே பிரிவின் கீழ் விருதைப் பெற்றது.

முக்கிய தகவல்:


வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் (Wildlife Crime Control Bureau (WCCB)):-

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும். இது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதன் பணி நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வனவிலங்கு குற்றங்களை எதிர்த்துப் போராடுவது.


இதன் தலைமையகம் புதுதில்லி மற்றும் ஐந்து பிராந்திய அலுவலகங்கள் உள்ளன அவை டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் ஜபல்பூர்.

Tamil GK Academy 

 Downlod App


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now


**(Telegram search- TAMIL GK ACADEMY )

Post a Comment

0 Comments

Ads