Today current affairs PDF tamil Dec 09, 2020
Today current affairs PDF tamil Dec 09, 2020
1. எந்த மாநில அரசு புலம்பெயர்ந்து வரும் பறவைகளை காப்பாற்ற பறவை திருவிழாவை அறிவித்துள்ளது?
Ans: பீகார்
2. FIFA Club World Cup in 2021 போட்டியை எந்த நாடு நடத்துகிறது?
Ans: Japan
3. SENA' நாடுகளில் டி -20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன்யார்?
Ans: விராட் கோலி
4. இந்தியா எந்த நாட்டிலிருந்து 'எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்' ஐ வாங்கியது?
Ans: USA
5. சர்வதேச சிவில் விமான நாள் (International Civil Aviation Day) எப்போது கொண்டாடப்படுகிறது?
Ans: டிசம்பர் 07
6. கோயில்களில் மாடுகளை தானம் செய்ய 'குடிகோ கோமதா' (Gudiko Gomata) என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை எந்த அமைப்பு தொடங்கியுள்ளது?
Ans: திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD)
7. சமீபத்தில் Half Marathon (அரை மராத்தான்) போட்டியில் 58 நிமிடங்களுக்குள் ஓடி உலக சாதனை படைத்தவர்யார்?
Ans: கிபிவோட் (கென்யா)
குறிப்பு:-
மராத்தான் என்பது 42.195 கிமீ 'அதிகாரப்பூர்வ தூரத்துடன் நீண்டதூரம் ஓடும் போட்டியாகும்.
கென்யா ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது.
8. 2nd Cancer Genome Atlas 2020 மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
Ans: டாக்டர். ஹர்ஷ் வர்தன்
9. உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி (Renewable Energy park) எங்கே திறந்து வைப்பார்?
Ans: குஜராத்
10. சர்வதேச தன்னார்வ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: டிசம்பர் 05
11. Romancing Targets என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: Nidhi Vadhera (Indian)
12. உலக பொருளாதார மன்றம் (WEF-World Economic Forum) 2021 ஆண்டு கூட்டத்தை எங்கே நடைபெற்ற உள்ளது?
Ans: சிங்கப்பூர்
13. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகர பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டு நகரங்கள்?
Ans: குவாலியர் and ஆர்ச்சா
குறிப்பு:-
குவாலியர் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது மற்றும் குர்ஜார் பிரதிஹர் ராஜ்வன்ஷ், தோமர்,பாகெல் கச்வாஹோ மற்றும் சிந்தியாஸ் ஆகியோரால் ஆளப்பட்டது.
ஆர்ச்சா அதன் கோயில்களுக்கும் அரண்மனைகளுக்கும் பிரபலமானது மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் புண்டேலா இராஜியத்தின் தலைநகராக இருந்தது.
14. பத்திரிகையாளர்-எழுத்தாளர் ராஜ் கமல் ஜா தனது எந்த நாவலுக்காக 3 வது ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய பரிசை வென்றுள்ளார்?
Ans: The City and The Sea
குறிப்பு:-
டிசம்பர் 2012 நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்ட புத்தகம்.
15. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த WHO அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Ans: அனில் சோனி
More topic reading.. click here
》India international science festival
》India successfully test-fired the SANT Missile
》The first woman officer - Indian Air force
》International day for tolerance and peace
》Top 10 police station in India 2020
---------------------------------------------------
Dec 09 Download PDF
----------------------------------------------------
Current affairs Tamil
----------------------------------------------------
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
Facebook page- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )