Today current affairs in tamil PDF December 13, 2020
Today current affairs in tamil PDF December 13, 2020
1. சமீபத்தில் கணிதவியலூக்கான "Ramanujan Prize - Young Mathematicians 2020" யாருக்கு வழங்கப்பட்டது?
Ans: கரோலினா அருஜோ
2. '100 percent organic agriculture sector' ஆன நாட்டின் முதல் யூனியன் பிரதேசம் எது?
Ans: லட்சத்தீவு
3. Shyam Steel India நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதர் யார்?
Ans: சோனு சூத்
4. 'Time magazine Person of the Year 2020' யார்?
Ans:
》ஜனாதிபதி 'ஜோ பிடென்' (USA)
》துணைத் தலைவர் 'கமலா ஹாரிஸ்' (USA)
5. சமீபத்தில் Yoga book for the Godless என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: திரு.எம்
6. 'உலக அச்சு மற்றும் தொடர்பு மன்றத்தின் (World Print And Communication Forum-WPCF) புதிய முதல் இந்திய அதிபர் யார்?
Ans: கமல் மோகன் சோப்ரா
7. Shaheen (கழுகு) -9 '2020 கூட்டு இராணுவப் பயிற்சி எந்த இருநாடுகளின் விமானப்படைகளுக்கு இடையே நடைபெற்றது?
Ans: பாகிஸ்தான் மற்றும் சீனா
8. சமீபத்தில் Human Milk Bank எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
Ans: குவாஹாட்டி (அசாம்)
9. பெண்களின் நிலையை மேம்படுத்த எந்த மாநில அரசு 'ஜெகண்ணன்னா ஜீவ கிரந்தி' திட்டத்தைத் தொடங்கியது?
Ans: ஆந்திரா
குறிப்பு:-
இந்த திட்டத்தின் கீழ் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட சிறுபான்மை பெண்களுக்கு செம்மறி ஆடுகளை அரசு வழங்கும்.
10. சமீபத்தில் எந்த மாநிலத்தில் 'தேசிய ஊனமுற்றோர் அதிகாரமளித்தல் மையம்' திறக்கப்பட்டது?
Ans: தெலுங்கானா
11. 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த சதவீதத்தை ADB (Asian Development Bank) மதிப்பிட்டுள்ளது?
Ans: -8 %
12. சர்வதேச நடுநிலைமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: டிசம்பர் 12
குறிப்பு:-
பிப்ரவரி 2, 2017 அன்று, ஐ.நா பொதுச் சபை டிசம்பர் 12 ஐ சர்வதேச நடுநிலை தினமாக அறிவித்தது.
13. Time's Business person of year 2020 யார்?
Ans: எரிக் யுவான்
குறிப்பு:-
ஜூம் (Zoom app) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
Zoom's software 2013 இல் வெளியிடப்பட்டது.
14. TIME's 'Heroes of 2020' யார்?
Ans: ராகுல் துபே
15. 5 வது இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு (India Water Impact Summit (IWIS)) எப்போது நடைபெற்றது?
Ans: டிசம்பர் 10
16. சர்வதேச உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Ans: டிசம்பர் 12
குறிப்பு:-
டிசம்பர் 12, 2017 அன்று, ஐக்கிய நாடுகள் சபை 72/138 தீர்மானத்தின் மூலம் டிசம்பர் 12 ஐ International Universal Health Coverage Day (UHC Day) அறிவித்தது.
More topic reading.. click here
》India international science festival
》India successfully test-fired the SANT Missile
》The first woman officer - Indian Air force
》International day for tolerance and peace
》Top 10 police station in India 2020
---------------------------------------------------
Dec 13 Download PDF
----------------------------------------------------
Current affairs Tamil
----------------------------------------------------
Tamil GK Academy
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
Facebook page- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )