Type Here to Get Search Results !

Current affairs Tamil PDF November 26-30, 2020

Current affairs Tamil PDF November 2020



Current affairs Tamil : 26-30, Nov 2020.


1. சமீபத்தில் இரண்டாவது உலக பணக்காரர் யார்?

Ans: எலோன் மஸ்க்


2. சமீபத்தில் இந்திய இராணுவம் எந்த நாட்டின் பயங்கரவாதிகளுக்கு எதிராக Operation 500 ஐ அறிமுகப்படுத்தியது?

Ans: Pakistan 


3. எந்த மாநில அரசு ''Him Suraksha Abhiyan" தொடங்கியுள்ளது?

Ans: இமாச்சல பிரதேசம்


4. சமீபத்தில் ''Phagwara Mega Food Park'' திறந்து வைத்தவர் யார்?

Ans: நரேந்திர சிங் தோமர்


5. 'The Ballet of Blogging' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: சஷி தரூர்


6. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) புதிய தலைவர் யார்?

Ans: கிரெக் பார்க்லி


7. அடுத்த ஆண்டு "FIFA Arab Cup Tournament 2021" ஐ எந்த நாடு நடத்துகிறது?

Ans: கத்தார்


8. சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் (IATA) புதிய தலைவராக யார் நியமிக்கப்படுள்ளார்?

Ans: வில்லி வால்ஷ்


9. World Carnivore Day எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: நவம்பர் 25


10. தீ விபத்தை சமாளிக்க எந்த மாநில அரசு "தீ" (Thee) மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது? 

Ans: தமிழ்நாடு


11. சமீபத்தில் வெளியிட்ட "Ugalbandi: The BJP Before Modi " என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: வினய் சீதாபதி


12. தேசிய மருந்தியல் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

Ans: நவம்பர் 16 முதல் 22 வரை


13. சமீபத்தில் தேசிய பால் தினம் எப்போது கொண்டாடப்பட்டது?

Ans: நவம்பர் 26


14. அமைதிக்கான நோபல் பரிசுக்கு எந்த நாட்டின் பிரதமர் பரிந்துரைக்கப்பட்டார்?

Ans: இஸ்ரேல்


15. எந்த மாநில அரசு சமீபத்தில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் செயல்படுத்தியது ?

Ans: உத்தரபிரதேசம்


16. ICC Player of the Decade Award விருதுக்கு சமீபத்தில் எந்த இந்திய வீரர் பரிந்துரைக்கப்பட்டார்?

Ans: விராட் கோஹ்லி


17. The Song Drinking Water Project எந்த மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது?

Ans: உத்தரகண்ட்


18. எந்த மாநிலம் Tribe Pride Day கொண்டாடுவதாக அறிவித்தது?

Ans: மத்தியப் பிரதேசம்


19. சமீபத்தில் எந்த வங்கி Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana அறிமுகப்படுத்தியுள்ளது?

Ans: India Post Payment Bank


20. பெங்களூரின் "The Boring and Lady Curzon Medical Collegeand Research Institute" -ன் புதிய பெயர்?

Ans: அடல் பிஹாரி வாஜ்பாய்


21. "TX-2 International Award" இந்தியாவின் எந்த புலி காப்பகம் பெற்றது?

Ans: Pilibhit Tiger Reserve


22. தேசிய அரசியலமைப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

Ans: நவம்பர் 26


23. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக "Abhayam App" அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

Ans: ஆந்திரா


24. "Indian Icon - A Cult called Royal Enfield"என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: அமிர்த ராஜ்


25. உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

Ans: நவம்பர் 26


26. உத்தரபிரதேசத்தின் "அயோத்தி விமான நிலையத்தின்" புதிய பெயர்?

Ans: மரியாடா புருஷோத்தம் ஸ்ரீ ராம் விமான நிலையம்


27. 'Indian Organ Donation' Day எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: நவம்பர் 27


28. 'Climate Change Knowledge Portal' ஐ அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans: பிரகாஷ் ஜவடேகர்


29. கேம்பிரிட்ஜ் அகராதி "2020 ஆம் ஆண்டின் சொல்" க்கு எந்த வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது?

Ans: Quarantine (தனிமைப்படுத்தல்)


30. ரோஹித் சர்மா பற்றி எழுதப்பட்ட "தி ஹிட்மேன்" புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans:

விஜய் லோக்பள்ளி

ஜி.கிருஷ்ணன்


PDF view 

Open PDF 


More topic reading.. click here 


---------------------------------------------------

            Nov 26-30 Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

November 2020 PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )



Post a Comment

0 Comments

Ads