Type Here to Get Search Results !

Current affairs Tamil PDF December 02, 2020

Current affairs Tamil PDF December 02, 2020.



Current affairs Tamil PDF: 02 Dec 2020.


1. தேன் உற்பத்திக்காக ஐந்து மாநிலங்களில் தேன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்பு திட்டத்தை சமீபத்தில் திறந்து வைத்தவர் யார்?

Ans: நரேந்திர சிங் தோமர்


2. "Orunodoi' scheme எந்த மாநில அரசு சமீபத்தில் தொடங்கியது?

Ans: அசாம்


3. சமீபத்தில் மெரியம் வெப்ஸ்டர் (Merriam Webster) எந்த வார்த்தையை 2020 ஆம் ஆண்டின் சொல்லாக அறிவித்துள்ளது?

Ans: Pandemic


4. சமீபத்தில் 22000 சர்வதேச ரன்கள் எடுத்த வேகமான வீரர் யார்?

Ans: விராட் கோஹ்லி


5. சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் "உலகளாவிய பயங்கரவாத குறியீட்டு 2020" இன்படி, 2019 ல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எது?

Ans: ஆப்கானிஸ்தான்


6. "சிறந்த மருத்துவமனை 2020 க்கான தேசிய விருது" வழங்கப்பட்ட மருத்துவமனை எது?

Ans: PGIMER சண்டிகர்


7. அலகாபாத் பல்கலைக்கழகத்தின் "முதல் பெண் துணைவேந்தர்" யார்?

Ans: பேராசிரியர் சங்கீதா ஸ்ரீவாஸ்தவா


8. குரு நானக் தேவ் ஜியின் பிறந்த நாள் 30 நவம்பர் 2020 அன்று கொண்டாடப்பட்டது இது....?

Ans: 551 வது


9. இந்தியாவின் முதல் jungle park "கோண்டா கோர்ரே" (Konda Gorre) எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டது?

Ans: தெலுங்கானா


10. FIFA தரவரிசை 2020 இல் முதலிடம் வகித்த நாடு "(நவம்பர் 2020 இன்படி) எது?

Ans: பெல்ஜியம்


11. எந்த மாநில அரசு "வீட்டு வாசலில் அரசு" (Goverment at doorstep) திட்டத்தைத் தொடங்கியுள்ளது?

Ans: மேற்கு வங்கம்


12. International Day of Solidarity with the Palestinian People இந்த நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: November 29


13. இந்தியாவின் முதல் உறுப்பு தானம் எங்கே திறந்து வைக்கப்பட்டது?

Ans: ஜெய்ப்பூர்


14. "பரிவர்த்தன்" (Parivartan) என்ற பெயரில் ஒரு பஞ்சாயத்து செய்தித்தாளை எந்த மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ளது?

Ans: ஜம்மு-காஷ்மீர்


PDF view 

 



More topic reading.. click here 


---------------------------------------------------

           Dec 02  Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

Monthly PDF 

November 2020 PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )




Post a Comment

0 Comments

Ads