Current affairs Tamil PDF December 03, 2020
Current affairs Tamil PDF: Dec 03, 2020.
1. கூட்டுறவு திறனை வளர்க்க உதவும் ''Sahakar Pragya'' முயற்சியை சமீபத்தில் யார் தொடங்கினார்?
Ans: Narendra Singh Tomar
2. எந்த மாநிலம் Dec 01 அன்று தனது மாநில தினத்தை கொண்டாடியது?
Ans: Nagaland
குறிப்பு:-
நாகாலாந்து தனது 58 வது மாநில தினத்தை 2020 டிசம்பர் 1 அன்று கொண்டாடியது.
இது 1963 டிசம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது இந்தியாவின் 16 வது மாநிலம்.
3. Jagananna Thodu திட்டம் சிறு வணிகர்களுக்கு வட்டி இல்லாத கடன்களை வழங்க எந்த மாநிலம் தொடங்கியுள்ளது ?
Ans: ஆந்திரா
4. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்துவதாக எந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது?
Ans: மேற்கு வங்கம்
5. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
Ans: Varsha Joshi
6. உலக எய்ட்ஸ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
Ans: December 01
குறிப்பு:-
உலக எய்ட்ஸ் தினம் முதன் முதலில் 1988இல் அனுசரிக்கப்பட்டது, மேலும் இது உலக சுகாதாரத்திற்கான முதல் சர்வதேச நாளாகும்.
7. "பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 2020" வென்றவர் யார்?
Ans: லூயிஸ் ஹாமில்டன்
8. "மக்களவை" புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
Ans: உத்பால் குமார் சிங்
9. டிசம்பர் 1, 2020 அன்று "எல்லை பாதுகாப்பு படை" (BSF) -------- தினம் அனுசரிக்கப்பட்டது?
Ans: 56 வது
10. "Balance: The Secret To True Health And Happiness In 13 Ways" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Ans: டயான் பாண்டே
11. உலகின் முதல் Energy Positive Hotel எங்கு திறக்கப்பட்டுள்ளது?
Ans: நோர்வே
12. Hayabusa-2 விண்கலம் எந்த நாட்டோடு தொடர்புடையது?
Ans: ஜப்பான்
13. சமீபத்தில் "உலக சூப்பர் டேட்டா சூப்பர் பவர் தரவரிசை 2020" இல் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?
Ans: சீனா
14. 10 வது தேசிய அறிவியல் திரைப்பட விழாவில் "Silver Beaver Award" வழங்கப்பட்டவர் யார்?
Ans: எஸ்.பாலமுருகன்
15. சமீபத்தில் “Future of Regional Cooperation in Asia and the Pacific" என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார் ?
Ans: ADB
16. நாகலாந்து Hornbill Festival 2020 ஐ எப்போது கொண்டாடுகிறது?
Ans: Dec 01 - 05, 2020
17. சமீபத்தில் 'Prime Minister Narendra Modi and his Government's Special Relationship with Sikhs' என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
Ans: ஹர்தீப் சிங் பூரி
18. Karmo Bhumi மொபைல் பயன்பாட்டை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியது?
Ans: West Bengal
More topic reading.. click here
---------------------------------------------------
Dec 03 Download PDF
----------------------------------------------------
Current affairs Tamil
----------------------------------------------------
Quick update current affairs Tamil..
Telegram- Join now
WhatsApp group- Join now
Facebook page- Join now
**(Telegram search- TAMIL GK ACADEMY )