Type Here to Get Search Results !

Today current affairs 28 February 2026

 நடப்பு நிகழ்வுகள் 28 February 2026 




Today current affairs PDF Download link 


1️⃣ RBI இரண்டாவது பாதுகாப்பான Data Center எங்கு தொடங்கியது?


A) குஜராத்

B) ஒடிஷா

C) ஹரியானா

D) எதுவும் இல்லை


பதில் : B) ஒடிஷா


விளக்கம்:

RBI தனது இரண்டாவது பாதுகாப்பான Data Center-ஐ ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் தொடங்கியது. இது நிதி அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சி.


2️⃣ பிரதமர் மோடிக்கு எந்த நாட்டின் பாராளுமன்ற உயரிய விருது வழங்கப்பட்டது?


A) இங்கிலாந்து

B) நியூசிலாந்து

C) இஸ்ரேல்

D) எதுவும் இல்லை


பதில் : C) இஸ்ரேல்


விளக்கம்:

PM Modi இஸ்ரேல் பாராளுமன்றமான Knesset-இல் உரையாற்றிய போது “Speaker of the Knesset Medal” வழங்கப்பட்டது.


3️⃣ Rajasthan Homestay Scheme 2026 எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?


A) ஒடிஷா

B) ராஜஸ்தான்

C) சத்தீஸ்கர்

D) எதுவும் இல்லை


பதில் : B) ராஜஸ்தான்


விளக்கம்:

கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ராஜஸ்தான் அரசு Homestay Scheme 2026 தொடங்கியது.


4️⃣ ‘E-Bike Didi Scheme’ எங்கு தொடங்கப்படுகிறது?


A) கோவா

B) கேரளா

C) டெல்லி

D) எதுவும் இல்லை


பதில் : C) டெல்லி


விளக்கம்:

பெண்கள் பாதுகாப்பான போக்குவரத்திற்காக டெல்லி அரசு E-Bike Didi திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.


5️⃣ Lenacapavir HIV Injection முதலில் எந்த நாடு தொடங்கியது?


A) தாய்லாந்து

B) மலேசியா

C) சிங்கப்பூர்

D) ஜிம்பாப்வே


பதில் : D) ஜிம்பாப்வே


விளக்கம்:

HIV தடுப்பு மருந்தான Lenacapavir injection-ஐ தொடங்கிய முதல் நாடு ஜிம்பாப்வே.


6️⃣ 2024-ல் அதிக சாலை விபத்து மரணம் ஏற்பட்ட மாநிலம்?


A) குஜராத்

B) உத்தரப்பிரதேசம்

C) ராஜஸ்தான்

D) எதுவும் இல்லை


பதில் : B) உத்தரப்பிரதேசம்


விளக்கம்:

சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி 2024-ல் அதிக விபத்து மரணம் உத்தரப்பிரதேசத்தில்.


7️⃣ ‘Dharma Guardian’ இராணுவ பயிற்சி இந்தியா எந்த நாட்டுடன் நடத்தியது?


A) ரஷ்யா

B) சிங்கப்பூர்

C) ஜப்பான்

D) எதுவும் இல்லை


பதில் : C) ஜப்பான்


விளக்கம்:

India–Japan இணைந்து ‘Dharma Guardian’ இராணுவ பயிற்சியை உத்தரகண்டில் நடத்தினர்.


8️⃣ தேசிய ஆரோக்கிய மாநாடு 2026 எங்கு நடைபெற்றது?


A) அசாம்

B) குஜராத்

C) மகாராஷ்டிரா

D) எதுவும் இல்லை


பதில் : C) மகாராஷ்டிரா


விளக்கம்:

மத்திய ஆயுஷ் அமைச்சகம் மகாராஷ்டிராவில் தேசிய ஆரோக்கிய மாநாடு நடத்தியது.


9️⃣ இந்தியாவின் முதல் Green Hydrogen Hub எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

A) தமிழ்நாடு

B) குஜராத்

C) மகாராஷ்டிரா

D) கர்நாடகா

பதில்: B) குஜராத்

விளக்கம்: குஜராத் மாநிலம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்தியாவின் முதல் Green Hydrogen Hub அங்கு தொடங்கப்பட்டது.


🔟 “Operation Dost” எந்த நாட்டிற்கு உதவியாக தொடங்கப்பட்டது?

A) நேபாளம்

B) துருக்கி

C) இலங்கை

D) வங்காளதேசம்

பதில்: B) துருக்கி

விளக்கம்: நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கிக்கு இந்தியா உதவி செய்ய “Operation Dost” ஆரம்பித்தது.


11. இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையர் யார்?

A) ராஜீவ் குமார்

B) அனுப் சந்திர பாண்டே

C) அருண் கோயல்


D) சுஷில் சந்திரா

பதில்: C) அருண் கோயல்

விளக்கம்: அருண் கோயல் சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.


Post a Comment

0 Comments

Ads