Type Here to Get Search Results !

அயோத்திதாசர்Today TNPSC Quiz (23.12.2025)

Today TNPSC Quiz (23.12.2025)



1. முனைவர் ச. இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?




... Answer is சிறந்த நூலகர்)


2. "கல்வி" தொடர்பான நூல்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தளத்தில் உள்ளன?




... Answer is நான்கு)


3. ஆசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் உள்ள நாடு?.




... Answer is தமிழ்நாடு)


4. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம்?.




... Answer is இரண்டாவது தளம்)


5. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்?.




... Answer is வேலு நாச்சியார்)


6. வேலுநாச்சியாரின் அமைச்சர்........?.




... Answer is தாண்டவராயர்)


7. வேலுநாச்சியாரின் காலம் 1730 - 1796. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ......... ஆகும்?.




... Answer is 1780கி.பி.)


8. வேலுநாச்சியார் படையில் பெண்கள் பிரிவுக்குத் தலைமை வகித்தவர்?.




... Answer is குயிலி)


9. "தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை யார்?.




... Answer is அயோத்திதாசர்)


10. அயோத்திதாசப் பண்டிதரின் இயற்பெயர்?.




... Answer is காத்தவராயன்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads