Type Here to Get Search Results !

முத்துராமலிங்க தேவர்Today TNPSC Quiz (20.12.2025)

Today TNPSC Quiz (20.12.2025)



1. காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர் யார்?




... Answer is தந்தை பெரியார்)


2. சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” (The fall of sparrow) - என்னும் தன் வரலாற்று நூலின் ஆசிரியர் யார்?.




... Answer is சலீம் அலி)


3. சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர்?.




... Answer is சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி)


4. சிட்டுக் குருவியின் வாழ்நாள் எவ்வளவு?




... Answer is 10-13 ஆண்டுகள்)


5. 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு பறைவகள் வலசை வருவது பற்றி 'தென் திசைக்குமரி ஆடி வட திசைக்கு ஏகுவீர் ஆயின்' என்று பாடிய புலவர் யார்?




... Answer is சத்திமுத்தி புலவர்)


6. ஆர்டிக் ஆலா - என்பது .............




... Answer is ஒரு வகை பறவை)


7. "நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு" எனக் கூறியவர்:




... Answer is அம்பேத்கர்)


8. பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் நடத்திய வார இதழின் பெயர் என்ன?




... Answer is நேதாஜி)


9. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் படிப்பு பாதியில் நின்று போகக் காரணமான நோய் எது?.




... Answer is பிளேக்)


10. திரு.வி.க - வால் "தேசியம் காத்த செம்மல்" என்று பாராட்டப்பட்டவர்?.




... Answer is முத்துராமலிங்க தேவர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads