Today TNPSC Quiz (09.10.2025)
1. "இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர் ?.
2. முனைவர் ச. இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
3. நூலக விதிகளை உருவாக்கியவரைக்
குறிப்பிடுக?.
4. சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது?.
5. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்?.
6. ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
7. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு
8. ஆசியக் கண்டத்தின் வது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்
9. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி எந்த தளத்தில் அமைந்துள்ளது?
10. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம்?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
