Type Here to Get Search Results !

இந்திய அரசமைப்புச் சட்டம்Today TNPSC Quiz (26.09.2025)

Today TNPSC Quiz (26.09.2025)



1. PURNA SWARAJ DAY -கொண்டாடப்பட்ட நாள்?




... Answer is 1930 Jan 26)


2. அரசமைப்புச் சட்டம் தற்போது வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?




... Answer is 104)


3. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவர்?




... Answer is சச்சிதானந்தா சின்ஹா)


4. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் நாடாளுமன்ற நூலகத்தில்............... வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.




... Answer is ஹீலியம்)


5. அரசமைப்புச் சட்டம் 16.9.2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?




... Answer is 101)


6. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராக கருதப்படுபவர் யார்?




... Answer is அம்பேத்கர்)


7. கீழ்க்கண்டவர்களுள் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இடம்பெறாதவர் யார்?




... Answer is மோதிலால் நேரு)


8. நமது அரசியல் சட்டம் உருவான போது எத்தனை அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன?




... Answer is 8)


9. .................வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஓட்டளிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள்.




... Answer is 18)


10. கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமைகள் அல்லாதது எது?




... Answer is ஓட்டுரிமை)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads