Type Here to Get Search Results !

இன எழுத்துக்கள்Today TNPSC Quiz (09.09.2025)

Today TNPSC Quiz (09.09.2025)



1. அளபெடைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.




... Answer is இலாஅ)


2. தமிழ் எழுத்துகளில் ஆய்தஎழுத்திற்கு................ இல்லை




... Answer is இன எழுத்து)


3. வல்லின இன எழுத்து வரப்பெற்றுள்ள சொல்லைத் தேர்ந்தெடுக்க.




... Answer is பக்கம்)


4. இன எழுத்து இடம் பெறாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.




... Answer is ஒருவற்கு)


5. "ஐ", "ஔ" என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக




... Answer is இ,உ)


6. இனவெழுத்து இல்லாத தமிழெழுத்து




... Answer is ஆய்த எழுத்து)


7. தவறான சொல்லை வட்டமிடுக




... Answer is வென்ரான்)


8. கீழ்க்கண்டவற்றுள் மெல்லினத்திற்கான இனவெழுத்து இடம் பெறாத சொல் எது?




... Answer is கல்வி)


9. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை?




... Answer is ஆய்த எழுத்து)


10. பின்வரும் எது அளபெடையில் உயிர் இன எழுத்துகள் சேர்ந்து வந்துள்ள எடுத்துக்காட்டு?




... Answer is ஓஒதல்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads