Type Here to Get Search Results !

காயிதே மில்லத்Today TNPSC Quiz (28.08.2025)

Today TNPSC Quiz (28.08.2025)



1. கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற பழமொழிக்கு ஏற்ப கல்வி நிறுவனம் தொடங்கியவர்:




... Answer is காயிதே மில்லத்)


2. அரசியலமைப்பு உருவாக்க குழுவில் உறுப்பினராக இருந்தவர் யார்?




... Answer is காயிதே மில்லத்)


3. மக்கள் முகம்மது இசுமாயிலை எவ்வாறு அழைத்தனர்?




... Answer is காயிதே மில்லத்)


4. இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று கூறியவர்?




... Answer is காயிதே மில்லத்)


5. தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று உறுதியாக கூறியவர் யார்?




... Answer is காயிதே மில்லத்)


6. காயிதே மில்லத் பொதுநிகழ்ச்சிகளுக்கு எதை பயன்படுத்தினார்?




... Answer is பேருந்து மற்றும் தொடர் வண்டி)


7. காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்?




... Answer is ஒத்துழையாமை இயக்கம்)


8. மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர்?




... Answer is காயிதே மில்லத்)


9. காயிதே மில்லத் எவ்வாறு மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்?




... Answer is கண்ணியமிகு)


10. இந்திய-சீனப் போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் யார்?




... Answer is ஜவஹர்லால் நேரு)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads