Today TNPSC Quiz (25.08.2025)
1. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
2. சிறகடிக்காமல் கடலை தாண்டி பறக்கும் பறவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. நாராய் நாராய் செங்கால் நாராய் -என்னும் பாடல் யாருடைய படைப்பு?
4. நமது நாட்டில் வெகுவாக அழிந்து வரும் உயிரினம் எது?
5. பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் வரை வாழும் உயிரினம் எது?
6. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
7. உலக சிட்டுக்குருவி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
8. பறவைகள் பற்றிய படிப்பானது எவ்வாறு அழைக்கப்படுகிறது
9. பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. கப்பல் பறவை தரையிறங்காமல் ..................வரை பறக்கும்.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
