Today TNPSC Quiz (21.08.2025)
1. ஆர்வலர் புன்கணீர்" என்பதிலுள்ள 'ஆர்வலர்' எனும் சொல் எதைக் குறிக்கிறது?
2. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற வரியில் "என்பு” எதை குறிக்கிறது?
3. திருக்குறளின் படி அன்புடையவர் எதைக் கைவிடத் தயாராக இருப்பவர்?
4. “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” என்ற குறளின் எந்த அதிகாரத்தில் வருகிறது?
5. அன்புடையோர் பிறருக்காக தம்மை அர்ப்பணிப்பது எதை உணர்த்துகிறது?
6. அன்போடு இயைந்த வழக்கு" என்றால் என்ன?
7. “என்போடு இயைந்த தொடர்பு” என்ற உவமையை ஏன் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார்?
8. அன்போடு இயைந்த வழக்கு" இல்லையெனில் என்ன ஆகும்?
9. "நண்பு என்னும் நாடாச் சிறப்பு" என்பது என்னை உணர்த்துகிறது?
10. "அது ஈனும் நண்பு" என்பதிலுள்ள "அது" என்பதன் குறிப்பு யாது?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
