Today TNPSC Quiz (08.08.2025)
1. "மருள்" - எதிர்ச்சொல் தருக.
2. ஒரு பொருள் தரும் பலசொற்கள் 'ஆறு'
3. மாலை -இரு பொருள் தருக.
4. மது - இரு பொருள் தருக.
5. தேன், வான் - இவ்விரு சொற்களுக்கும் பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக.
6. கப்பல் செலுத்துபவரை இப் பெயர்களாலும் அழைப்பர்
7. ஒழி என்பதன் பொருள் கண்டறிக
8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: 'மதி' என்பதன் பொருளைக் குறிக்காத சொல்
9. குளித்தல் என்பது
10. சரியான எண்ணடையைத் தெரிவு செய்க ஒன்று + தலைவன்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App