Type Here to Get Search Results !

காலம் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்)Today TNPSC Quiz (26.02.2025)

Today TNPSC Quiz (26.02.2025)



1. சரியான காலத்தை தேர்ந்தெடு




... Answer is கடந்துச் சென்றான் (இறந்தகாலம்))


2. இவற்றுள் எது சரியானது? நிகழ்காலத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக:




... Answer is சுடர்க்கொடி பாடுகிறாள்)


3. மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான் தங்கினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்?. 




... Answer is இறந்தகாலம்)


4. பொருத்தமான காலத்தை எடுத்து எழுதுக 




... Answer is மலர் வீட்டுக்குச் சென்றாள் (இறந்தகாலம்))


5. கபிலன் பேசினான். பேசினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்?




... Answer is இறந்தகாலம்)


6. பொருத்தமான காலம் அமைத்தல்: சரியான தொடரைத் தேர்ந்தெடு:




... Answer is கண்ணனைப் பார்ப்பேன் (எதிர்காலம்))


7. பொருத்தமான காலம் கண்டறிக:




... Answer is கவிதை இயற்றினாள் (இறந்தகாலம்))


8. நிகழ்காலத்தைக் குறிப்பது:




... Answer is நடக்கிறது)


9. பொருத்தமான காலம் அமைத்தல்: சிரி என்ற வேர்ச்சொல்லின் எதிர்காலத்தைக் கண்டுபிடி




... Answer is சிரிப்பாள்)


10. பொருத்தமான காலமறிக. அவன் நேற்று திரைப்படம்...........,.......




... Answer is கண்டான்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads