Type Here to Get Search Results !

ஔவையார்,Today TNPSC Quiz (20.02.2025)

Today TNPSC Quiz (20.02.2025)



1. உன் பெயரில் தான் அஞ்சி என்னும் சொல் இருக்கிறதேயன்றி! நீ அஞ்சி ஒருநாளும் கண்டதில்லையே - இவ்வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?




... Answer is அதியமான்)


2. அதியமானுக்காக ஔவையார் யாரிடம் தூது சென்றார்?




... Answer is தொண்டைமான்)


3. போரக்களத்தில் நீயும் பகைவரை எதிர்த்து வெல்கிறாய். அத்தகைய வீரமுடைய நீ இன்று போரைக்கண்டு தயங்கலாமா? - இதில் குறிப்பிடப்படுபவர் யார்?




... Answer is அதியமான்)


4. ஈரத்திலும் வீரத்திலும் உனக்கு இணைசொல்ல யாருண்டு? என்ற கூற்றில் குறிப்பிடப்படுபவர்?




... Answer is அதியமான்)


5. அதியமான் போர் கண்டு அஞ்சக்காரணம்?




... Answer is போரில் உயிர்கள் மடிதல்)


6. அதியமானிடம் போர் செய்வதாக அறிவித்த மன்னன் யார்?




... Answer is தொண்டைமான்)


7. தமிழின்மீது நீ கொண்டுள்ள பற்று என் உள்ளத்தை உருகச் செய்கிறது. உன்னைப் புகழ முடியாமல் என் தமிழே தடுமாறுகிறது. இதில் குறிப்பிடப்படுபவர்?




... Answer is ஔவையார்)


8. சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே – என்று பாடியவர் யார்?




... Answer is ஔவையார்)


9. நான் இதுவரை போரைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களை நடத்தி வெற்றி கண்டவன் என்று கூறியவர்?




... Answer is ஔவையார்)


10. என்னைப் போன்ற ஓர் அரசன் இல்லையானால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது -இக்கூற்றை யார் யாரிடம் கூறினார்.




... Answer is அதியமான், ஒளவையார்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads