Today TNPSC Quiz (17.02.2025)
1. 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர்
2. 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர்
3. 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர்
4. 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி 'பாரதி' என்னும் பட்டம் பெற்றவர்
5. 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?
6. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் மூன்று கருத்துகளை கூறும் நூல் எது?
7. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளை கூறும் நூல் எது?
8. 1935இல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார் யார்?
9. ‘அண்ணாவின் சிறுகதை திறன் ' என்னும் நூலை எழுதியவர் யார்?
10. சென்னை மாகாணத்தைத் "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றியவர் யார்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App