Type Here to Get Search Results !

இலக்கணக் குறிப்பு Today TNPSC Quiz (15.02.2025)

Today TNPSC Quiz (15.02.2025)



1. இலக்கணக் குறிப்புத் தருக தேமாங்கனி, செந்நெல், தண்கடல், நற்றவம்




... Answer is பண்புத்தொகை)


2. இலக்கணக் குறிப்புத் தருக - விளைக




... Answer is வியங்கோள் வினைமுற்று)


3. இலக்கணக் குறிப்புத் தருக செய்கோலம்




... Answer is வினைத்தொகை)


4. இலக்கணக் குறிப்புத் தருக – ஓங்கிய, வாயில்




... Answer is பெயரெச்சம், இலக்கணப் போலி)


5. இலக்கணக் குறிப்புத் தருக – தேர்ந்த




... Answer is பெயரெச்சம்)


6. இலக்கணக் குறிப்புத் தருக – இறைஞ்சி




... Answer is வினையெச்சம்)


7. இலக்கணக் குறிப்பு தருக வெண்குடை, இளங்கமுகு




... Answer is பண்புத்தொகைகள்)


8. இலக்கணக் குறிப்புத் தருக – மாகால்




... Answer is உரிச்சொல் தொடர்)


9. இலக்கணக் குறிப்புத் தருக முழங்கிசை, இமிழிசை




... Answer is வினைத் தொகை)


10. இலக்கணக் குறிப்புத் தருக - நெடுநிலை, முந்நீர்




... Answer is பண்புத்தொகை)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads