Today TNPSC Quiz (20.01.2025)
1. 1855-56ல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம்
2........,.. மாநிலத்தில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் ஐரோப்பிய பண்ணையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் மனிதத் தன்மையற்ற முறைகளில், மிகவும் நியாயமற்ற விலைக்கு அவுரி சாகுபடியை செய்தனர்.
3. ...........என்பவர் நீல் தர்பன் என்ற நாடகத்தை எழுதினார்.
4. ஆண்டு வாக்கில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது.
5. இராபர்ட் கிளைவ் ஆண்டு வங்காளம், பிகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றார்.
6. சந்தால் கலக புரட்சியானது ..,...... ஆண்டு வரை தொடர்ந்தது.
7. முதல் விவசாயிகள் கிளர்ச்சி
8. இராபர் மெர்தீன்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு மகல்வாரி முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்
9. பர்தௌலி சத்தியாகிரகத்தில் விவசாயிகள் ..........,.....தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
10. இராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றியவர்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
