Today TNPSC Quiz (14.12.2024)
1. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
2. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி
என அழைக்கப்படுகிறது.
3. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா------------- -ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
4. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
5. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி
6. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி
7. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ........... காற்றுகள்உதவுகின்றன.
8. ஒரே அளவுள்ள மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு - ஆகும்.
9. இந்தியாவின் காலநிலை பெயரிடப்பட்டுள்ளது.
10. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App