அரசாங்கம் ''Sangathan-se-Samriddhi'' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
ஓரங்கட்டப்பட்ட கிராமப்புற பெண்களை சுய உதவிக் குழுக்களின் (SHGs) வலையத்திற்க்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கம் ''Sangathan-se-Samriddhi'' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் உள்ள சுமார் 75,000 சுய உதவிக்குழுக்களுக்கு இத்திட்டம் ஆதரவை வழங்கும், இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இது அவர்களின் தொழில் தொடங்கவும் விரிவுபடுத்தவும் நிதி உதவி அளிக்கும்.