லடாக்கில் நாட்டின் முதல் உறைந்த ஏரி மராத்தான் உலக சாதனை படைத்தது
லடாக்கில், பாங்காங் டிசோவில் நாட்டின் முதல் உறைந்த ஏரி மராத்தான் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக உலகின் மிக உயர்ந்த உறைந்த ஏரி மராத்தான் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் மற்றும் லடாக்கின் சாகச விளையாட்டு அறக்கட்டளை பிப்ரவரி 20 , 2023 அன்று இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாரத்தான் தீம்: தி லாஸ்ட் ரன் (The Last Run)
இது துடிப்பான கிராம திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது.